Friday, March 4, 2011

open your eyes

அன்புள்ள மாணவர்களே ,எப்படி ஆந்திரா மற்றும் கேரளாவின் மாணவர்கள் மட்டும் 10 ம் வகுப்பு முதல் அனைத்து டிகிரி வரைபடித்த அதிக மாணவர்கள் சென்ட்ரல் முதல் ஸ்டேட் வரை நடக்கும் அனைத்து நுண்ணறிவு தேர்வுகளிலும் வெற்றி பெறுகிறார்கள் ? . சிந்தியுங்கள் மாணவர்களே ! aptitude பரிட்சை பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் குறைவாக உள்ளது . இங்கே நமது தமிழ்நாட்டில் 10 ம் வகுப்பு இறுதி தேர்வு முடிந்த பின் மூன்று வாரங்கள் மட்டும் ஆசிரியர்கள் மற்றும் அகாடமிகள் துணையுடன் numerigal (shortcutmaths மற்றும் reasoning (tricks ) பாடங்கள் நடத்தப்பட்டு aptitude பரிட்சை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு அளிக்கவேண்டும் . 10 ம் வகுப்பு படித்தாலும் அரசு வேலை காலேஜ் படித்தாலும் அரசு வேலை கிடைக்கும் என்பதை மாணவர்களுக்கு புரியவைக்கவேண்டும் .கிராமங்கள் முழுவதும் நமக்கு தெரிந்தவர்கள் அனைவரிடமும் இதைபற்றி தினமும் ஒருநிமிடமாவது பேசவேண்டும் ..
நன்றி

2 comments:

என் மகள் ரக்ஷீதப்ரியாவின் அற்புத ஓவியங்கள் காண இங்கே கிளிக் செய்யவும்

iti fitter syllabus

ad

My Blog List